Sunday, August 31, 2014
Saturday, August 16, 2014
நமது ஊர் கல்லடி மாடசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் ;

நமது ஊர் கல்லடி மாடசுவாமி கோவிலில் (15-8-2014) அன்று மதியம் சுவாமி அருள் பாவிக்கவில்லை இதனால் பக்தர்கள் மிகவும் வருத்தத்திற்கு ஆளானார்கள்.

ஆனால் அதன் பிறகு நடந்த நள்ளிரவு பூஜையில் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் அழகான முறையில் கிடைத்தது. இதனால் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர் .
இரவு நேரத்தில் சுவாமிக்காக சிறப்பு அலங்கார பூஜை நடந்தது இதில் பூப்படையல் அமைத்து அதன் மீது சுவாமி துள்ளி குதித்தக்காட்சி அடடா அடடடடா அதைக்காண கண்கோடி வேண்டும் .
நீங்களும் அதை கண்டு மகிழ்ச்சி அடையுங்கள் ...
அதன் பிறகு அனைத்து மக்களுக்காகவும் சமபந்தி விருந்து வழங்கப்பட்டது
நன்றி வணக்கம் .....
Saturday, August 9, 2014
இந்தியாவின் பத்து உயரமான சிகரங்கள்
இந்தியாவின் பத்து உயரமான சிகரங்கள்
1. கஞ்சன் ஜங்கா சிகரம் – சிக்கிம் – 8,586 மீட்டர்
2. நந்தாதேவி சிகரம் – உத்தர்காண்ட் – 7817 மீட்டர்
3. சால்ட்டாரோ காங்ரி சிகரம் – ஜம்மு – 7742 மீட்டர்
4. க்யாங்ட்டோ சிகரம் – அருணாசல் – 7000 மீட்டர்
5. தொட்டபெட்டா சிகரம் – தமிழ் நாடு – 2637 மீட்டர்
6. காயங் சிகரம் – மணிப்பூர் – 3114 மீட்டர்
7. ஆனைமுடி சிகரம் – கேரளம் – 2695 மீட்டர்
8. சரமாட்டி சிகரம் – நாகலாந்து – 3841 மீட்டர்
9. சான்ட்க்ஃபூ சிகரம் – மேற்கு வங்காளம் – 3638 மீட்டர்
10. லியோ சர்ஜில் சிகரம் – இமாசல் – 6816 மீட்டர்

Subscribe to:
Posts (Atom)