மகராஜபுரம் ஊர் ஊரைசுற்றிஉள்ள பகுதிகளையும் எங்களது படம் பிடிக்கும் கருவி மூலம் படம்பிடித்து காட்டியுள்ளோம் இந்த இயற்கை எழில் கொஞ்சும் அழகு காட்சியினை அருகில் இருபவர்களே கண்டு கழிக்காத சூழ்நிலைகள் இருக்கலாம் அவர்களுக்காக அவர்கள் மனதை குளிர வைக்கும் வகையில் இந்த படங்கள் இருக்கும் என்று நம்பி இந்த அறிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளோம் ,வெளியூரில் வெளி மாநிலங்களில் வெளிநாடுகளில் வசிப்பவர்களின் நலன்கருதி இதை வெளியிட்டுள்ளோம் கண்டு கழித்து நமது ஊரின் பெருமையை பறை சாற்றுங்கள் .
No comments:
Post a Comment